Vivo V20 SE இந்தியாவில் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் விவோ வி 20 எஸ்இ ஸ்மார்ட்போன்  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

விவோ வி 20 தொடரின் சமீபத்திய ஸ்மார்ட்போனாக விவோ வி 20 எஸ்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த  ஸ்மார்ட்போன் கிராவிட்டி பிளாக் மற்றும் அக்வாமரைன் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே,  ஸ்னாப்டிராகன் 665 11nm பிராசஸர், 4100 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

மேலும் புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

Vivo V20 SE மொபைலில் இந்திய விலை :

விவோ வி 20 எஸ்இ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.20,990 என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

RamInternal StoragePriceBuy
8 GB128 GBRs. 20,990amazon

Vivo V20 SE எப்பொழுது விற்பனைக்கு வருகின்றது :

இந்த மொபைல் நவம்பர் மூன்றாம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போனை விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் முக்கிய இ-காமர்ஸ் வலைத்தளங்கள் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.

Vivo V20 SE – Full phone specifications

Launch Date2020, November 02 (india)
Display6.44 inc AMOLED FHD+
BuildGlass front, Plastic back
Weight171g
ColorsGravity Black, Aquamarine Green
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryDedicated slot (Expandable Storage Upto 1TB)
Rear camera48 MP main rear camera, the 8 MP wide-angle camera, and the 2 MP bokeh camera
Video(Rear)4K, 1080p, 720p
Front camera32 MP Super Night Selfie
Video (Front)1080p@30fps
Fingerprint sensorIn-display Fingerprint sensor
ChipsetQualcomm Snapdragon 665 Processor
GPUAdreno 610
OSAndroid 10
UIFuntouch OS 11 
BATTERY4100mAh
Charging33W Fast Charging