Vivo V19 – Full Specifications, Price in India & Features
விவோ வி 19 என்கின்ற ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருந்தார்கல் Corona வைரஸ் காரணமாக அறிமுகத்தை ஒத்தி வைத்தார்கள்.
தற்போது விவோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று(May 12) அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் மே 15-ம் தேதி அமேசான், பிளிப்கார்ட், விவோ.காம் போன்ற தளங்களில் விற்பனைக்கு வருகின்றது.
இதன் முழு சிறப்பு அம்சம் மற்றும் விலை இதோ !
Vivo V19 – Full Specifications In India
Launch Date | 2020, May 12 |
Display | 6.44 inc Super AMOLED FHD+ Display |
Weight | 186.5g |
Display Protection | Sixth generation Corning Gorilla Glass |
Build | Glass front, plastic back, plastic frame |
Colors | Piano Black, Mystic Silver |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
MEMORY Card slot | Dedicated slot |
Rear camera | 48 MP, f/1.8, (wide), 8 MP, f/2.2,(ultrawide), 2 MP, f/2.4, (macro) 2 MP, f/2.4, (depth) |
Video(Rear) | 2160p@30fps, 1080p@30/60fps |
Front camera | 32-megapixel main camera and an 8-megapixel secondary camera. |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | In-Display Fingerprint Scanning |
Chipset | Qualcomm Snapdragon 712 |
GPU | Adreno 616 |
OS | Android 10 |
UI | Funtouch OS 10 |
BATTERY | 4500mAh |
Charging | 33W Fast Charging |