ரியல்மி நர்சோ 10 அறிமுகம் !

Realme Narzo 10– Full Specifications, Price in India

ரியல்மி நர்சோ 10(May 11) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைல் ரியல்மி சி 3-யின் மாற்றமாகவும் இருக்கிறது. ரியல்மி நர்சோ 10 ஸ்மார்ட்போன் ஆனது That Green மற்றும் That White வண்ண விருப்பங்களில் வருகின்றது.

இதன் விலை பொருத்தவரைக்கும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.11,999-க்கு விற்கப்படுகின்றது.இந்த மொபைல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இணையதளத்தில்விற்பனைக்கு வருகின்றது. இதன் முதல் விற்பனை மே 18 மதியம் 12 மணிக்கு தொடங்கும்.

இதன் முழு சிறப்பு அம்சம் மற்றும் விலை  இதோ ! 

Realme Narzo 10– Full Specifications

Launch Date2020, May 11
Display6.5 inches 20:9 ratio IPS LCD HD+ display
Weight199g
Display ProtectionCorning Gorilla Glass 3
BuildGlass front (Gorilla Glass 3), plastic back, plastic frame
ColorsGreen, White
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
MEMORY Card slotDedicated slot
Rear camera48MP Primary camera f/1.8 Aperture,
2MP Macro lens f/2.4 Aperture
8MP Ultra wide-angle lens f/2.3 Aperture
2MP B &W Portrait lensf/2.4 Aperture
Video(Rear)Support 1080P/30fps video recording
Support 720P/30fps video recording
Front camera16MP Primary camera f/2.0 Aperture
Video (Front)Support 1080P/30fps video recording
Support 720P/30fps video recording
Fingerprint sensorFingerprint (rear-mounted)
ChipsetMediaTek Helio G80
GPUMali-G52
OSAndroid 10
UIRealme UI
BATTERY5000mAh
Charging18W Quick Charge

Realme Narzo 10– Price in India

RamInternal StoragePriceBuy
4 GB128 GB11,999Flipkart