ரியல்மி நர்சோ 10 ஏ இந்தியாவில் அறிமுகம் !

Realme Narzo 10A – Price in India, Full Specifications

ரியல்மி நர்சோ 10 ஏ இன்று(May 11) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைல் ரியல்மி சி 3-யின் மாற்றமாகவும் இருக்கிறது. இது ப்ளூ மற்றும் ஒயிட் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இதன் விலை பொருத்தவரைக்கும் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.8,499-க்கு விற்கப்படுகின்றது.இந்த மொபைல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இணையதளத்தில்விற்பனைக்கு வருகின்றது. இதன் முதல் விற்பனை மே 22 மதியம் 12 மணிக்கு தொடங்கும்.

இதன் முழு சிறப்பு அம்சம் மற்றும் விலை  இதோ ! 

Realme Narzo 10A – Full Specifications

Launch Date2020, May 11
Display6.5 inches 20:9 ratio IPS LCD display
Weight195g
Display ProtectionGorilla Glass 3
BuildGlass front (Gorilla Glass 3), plastic back, plastic frame
ColorsBlue, White
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
MEMORY Card slotDedicated slot
Rear camera12MP main camera f/1.8 aperture,
2MP macro lens
2MP portrait lens
Video(Rear)1080p@30fps
Front camera5MP front camera
Video (Front)1080p@30fps
Fingerprint sensorFingerprint (rear-mounted)
ChipsetMediaTek Helio G70
GPUMali G52
OS Android 10
UIRealme UI
BATTERY5000mAh 
Charging10W charging power (5V, 2A inbox) Reverse charging

Realme Narzo 10A – Price in India

RamInternal StoragePriceBuy
3 GB32 GB8,499Flipkart