Samsung Galaxy M31s பட்ஜெட் விலையில் அறிமுகம்.!

Samsung நிறுவனம் Samsung Galaxy M31s என்கின்ற புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட  Samsung Galaxy M31 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வேரியண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல் போனில் 6,000 mAh சக்தி கொண்ட பேட்டரி, சக்திவாய்ந்த quad-camera அமைப்பு, ஆக்டாகோர் எக்ஸினோஸ் 9611 SoC, 32MP முன்பக்க கேமரா போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

Samsung Galaxy M31s விலை :

Samsung Galaxy M31s ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.19,499 க்கு அறிமுகமாகி உள்ளது. இதன் 8 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனும் உள்ளது, இதன் விலை ரூ.21,499 ஆகும்.

RamInternal StoragePriceBuy
6 GB128 GB19,499amazon
8 GB128 GB21,499amazon

எப்போது Samsung Galaxy M31s விற்பனைக்கு வரும்?

Samsung Galaxy M31si  ஆனது ஆகஸ்ட் 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு Amazon.in மற்றும் Samsung.com வழியாக விற்பனைக்கு வருகின்றது. 

Samsung Galaxy M31s – Full phone specifications

Launch Date2020, July 30
Display6.5 inches 20:9 ratio IPS LCD sAMOLED Infinity-O Display
Refresh rate
BuildCorning Gorilla Glass 3
Weight
ColorsMigage Black, Migage Blue
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable Memory Up to 512 GB (Dedicated)
Rear camera64 MP Camera (Sony Sensor IMX682) + 8 MP, Wide Angle, Ultra-Wide Angle Camera + 5 MP Camera + 5 MP, depth Camera)
Video(Rear)4K@30fps, 1080p@30fps, gyro-EIS
Front camera32 MP 
Video (Front)4K@30fps, 1080p@30fps
Fingerprint sensorSide-mounted
ChipsetExynos 9611
GPUMali-G72 MP3
OSAndroid 10
UIOne UI 2.0
BATTERY6000 mAh battery
Charging25W Fast charging
Reverse charging