Redmi K30 Ultra smartphone was launched on 11th August 2020. Its comes with 6.67″ AMOLED display, Dimensity 1000+ chipset, 4500 mAh..
ஷாவ்மி தரப்பில் புதிதாக Redmi k30 Ultra என்கின்ற ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே அறிமுகம் செய்த ரெட்மி K20 சீரிஸ் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது, இதையடுத்து தற்போது Redmi k30 Ultra ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 64 எம்பி முதன்மை சென்சார் குவாட் கேமரா, மீடியாடெக் டைமென்சிட்டி 1000+ SoC பிராசசர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த மொபைல் மூன்லைட் வயிட், மிட்நைட் பிளாக், மினட் கிரீன் ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வர இருக்கின்றது.
ரெட்மி K30 அல்ட்ரா விலை:
சீனாவில் ரெட்மி K30 அல்ட்ரா 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் 1,999 CNY (இந்திய மதிப்பில் சுமார் 21,500 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 8ஜிபி ரேம், 512ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 2,699 CNY (இந்திய மதிப்பில் 29,000 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
Ram | Internal Storage | Price |
6 GB | 128 GB | 1,999 CNY (இந்திய மதிப்பில் சுமார் 21,500 ரூபாய் |
8 GB | 512 GB | 2,699 CNY (இந்திய மதிப்பில் 29,000 ரூபாய் |
Redmi K30 Ultra – Full phone specifications
Launch Date | 2020, August 11 (china) |
Display | 6.67 inches 20:9 ratio AMOLED |
Refresh rate | 120Hz |
Build | Glass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5), aluminum frame |
Weight | 213 g |
Colors | Moonlight White, Midnight Black, Mint Green |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | No |
Rear camera | 64 MP, f/1.9, (wide) 13 MP, f/2.4, (ultrawide), 5 MP, f/2.2 (telephoto macro), AF 2 MP, f/2.4, (depth) |
Video(Rear) | 4K@30fps, 1080p@30/60/120/240/960fps; gyro-EIS |
Front camera | 20 MP (pop-up camera ) |
Video (Front) | 1080p@30fps, 720p@120fps |
Fingerprint sensor | Under display |
Chipset | MediaTek Dimensity 1000+ |
GPU | Mali-G77 MC9 |
OS | Android 10 |
UI | MIUI 12 |
BATTERY | 4500 mAh battery |
Charging | 33W Fast charging ( 100% in 58 min) |