குவால்காம் சிப்செட் வசதியுடன் Realme C15 Qualcomm Edition மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
ரியல்மி நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பட்ஜெட் விலையில் Realme C15 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த மொபைல் ஹீலியோ ஜி35 பிராசஸர் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் உடன் “ Realme C15 Qualcomm Edition “ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பவர் புளூ மற்றும் பவர் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது.இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி, 6.55 அங்குல டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி லென்ஸ், 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்.பி மற்றும் 2 எம்.பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது.
Realme C15 Qualcomm Edition இந்திய விலை :
Realme C15 Qualcomm Edition எப்பொழுது விற்பனைக்கு வருகின்றது :
Realme C15 Qualcomm Edition வருகிற அக்டோபர் 29 ஆம் தேதி பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காமில் விற்பனைக்கு வருகின்றது.