Realme 7 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் !

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை பற்றி பார்க்கலாம்..

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி நிறுவனத்தின் Realme 7 5G ஸ்மார்ட்போன் விர்ச்சுவல் நிகழ்வு மூலம் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

இந்த புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவாட் ரியர் கேமராக்களையும் கொண்டுள்ளது மற்றும் ஹோல் பஞ்ச் டிஸ்பிளே போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் விலை பொருத்தவரைக்கும் இந்திய மதிப்பில் ரூ. 27,400(GBP 279) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பால்டிக் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இது நவம்பர் 27 முதல் இங்கிலாந்தில் வாங்குவதற்கு கிடைக்கும். 

இந்த புதிய மொபைல் இங்கிலாந்தை தவிர்த்து மற்ற சந்தையில் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவலை நிறுவனம் தரப்பில் இதுவரைக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.. 

Realme 7 5G – Full phone specifications

Launch Date2020, November 19 (European market)
Display6.5 inches 20:9 ratio IPS LCD full HD+ display
Refresh Rate120H
Weight195g
ColorsMist Blue
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemorymicroSDXC (dedicated slot)
Rear camera48MP Ultra high-resolution camera f/1.8, 6P lens,
8MP Ultra wide-angle lens,
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Video(Rear)UIS Video Stabilization
UIS Max Video Stabilization
Ultra Wide-angle Video
Slow Motion Video
Support 4K/30fps video recording
Support 1080P/30fps, 60fps video recording
Support 720P/30fps, 60fps video recording
Front camera16MP Primary camera
Video (Front)Support 1080P/30fps video recording
Support 720P/30fps video recording
Fingerprint sensorside-mounted
ChipsetMediaTek  Dimensity 800U
GPUMali-G57 MC3
OSAndroid 10
UIRealme UI 1.0
BATTERY5000 mAh Massive Battery
Charging30W Dart Charge
Fully Charged in 65 mins