OnePlus 8 Pro – Full phone specifications, price in india
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவைக் கொண்டுள்ளன மற்றும் சமீபத்திய க்வால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC ப்ராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தியுள்ளார்கள்.
ஒன்பிளஸ் 8 ப்ரோ க்வாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, 30 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.இது 8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை தோராயமாக 68,400க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி நிறுவனம் தரப்பில் எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
OnePlus 8 Pro – Full phone specifications
Launch Date | 2020, April 14 |
Display | 6.78 inches 19.8:9 Aspect Ratio Fluid AMOLED (120Hz refresh rate) |
Weight | 199g |
Display Protection | Corning Gorilla Glass |
Build | lass front (Gorilla Glass), glass back (Gorilla Glass), aluminum frame |
Colors | Glacial Green, Ultramarine Blue, Onyx Black |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
MEMORY Card slot | No |
Rear camera | 48MP Sony IMX689 8MP Telephoto Lens 48MP Ultra Wide Angle Lens 5MP Color Filter Lens Dual LED Flash |
Video(Rear) | 4K video at 30/60 fps 1080P video at 30/60 fps Super Slow Motion: 720p video at 480 fps, 1080p video at 240fps Time-Lapse: 1080P 30fps, 4k 30fps |
Front camera | 16MP Sony IMX471 |
Video (Front) | 1080p video at 30fps Time-Lapse |
Fingerprint sensor | In-display Fingerprint Sensor |
Chipset | Qualcomm Snapdragon 865 |
GPU | Adreno 650 |
OS | Android 10.0 |
UI | OxygenOS 10.0 |
BATTERY | 4510 mAh |
Charging | Warp Charge 30T Fast Charging (5V/6A) 30W Wireless Charging |
OnePlus 8 Pro – price in india
Ram | Internal Storage | Price |
8GB | 128GB | $899 (roughly Rs. 68,400) |
12GB | 256GB | $999 (roughly Rs. 76,000) |