IPhone SE 2020 அறிமுகம் : விலை என்ன தெரியுமா?

Apple iPhone SE (2020) – Full phone specifications, Price in India

ஆப்பிள் ஐபோன் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த iPhone SE 2020 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக  எந்த ஒரு ஆரவாரமும் இன்றி  iPhone SE 2020 என்கின்றனர் மொபைலை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளார்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக இந்த மொபைல் போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்திருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

இது ஐபோன் 8 மற்றும் முந்தைய வழக்கமான ஐபோன் மாடல்களில் இருக்கும் 4.7 இன்ச் அளவை தக்க வைத்துக் கொண்டுள்ளது, இந்தியாவின் இதன் ஆரம்ப விலை ரூ.42,500 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..

IPhone SE 2020 அமெரிக்க விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, புதிய ஐபோன் எஸ்இ (2020) 64 ஜிபி மாடலானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.30,600 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன் விலை மற்றும் முழு சிறப்பு அம்சங்கள் இதோ !

Apple iPhone SE (2020) – Full phone specifications

Launch Date2020, April
Display4.7-inch 16:9 ratio Retina IPS LCD Display
Weight148 grams
BuildGlass front, glass back, aluminum frame
ColorsBlack, White, Red
SIMNano-SIM and/or eSIM
MEMORY Card slotNo
Rear camera12MP Wide camera
ƒ/1.8 aperture
Digital zoom up to 5x
Portrait mode with advanced bokeh and Depth Control
Portrait Lighting with six effects (Natural, Studio, Contour, Stage, Stage Mono, High-Key Mono)
Optical image stabilization
Six‑element lens
LED True Tone flash with Slow Sync
Panorama (up to 63MP)
Sapphire crystal lens cover
Autofocus with Focus Pixels
Wide color capture for photos and Live Photos
Next-generation Smart HDR for photos
Advanced red-eye correction
Auto image stabilization
Burst mode
Photo geotagging
Image formats captured: HEIF and JPEG
Video(Rear)4K video recording at 24 fps, 30 fps, or 60 fps
1080p HD video recording at 30 fps or 60 fps
720p HD video recording at 30 fps
Extended dynamic range for video up to 30 fps
Optical image stabilization for video
Digital zoom up to 3x
LED True Tone flash
QuickTake video
Slo‑mo video support for 1080p at 120 fps or 240 fps
Time‑lapse video with stabilization
Cinematic video stabilization (4K, 1080p, and 720p)
Continuous autofocus video
Take 8MP still photos while recording 4K video
Playback zoom
Video formats recorded: HEVC and H.264
Stereo recording
Front camera7MP camera
ƒ/2.2 aperture
Portrait mode with advanced bokeh and Depth Control
Portrait Lighting with six effects (Natural, Studio, Contour, Stage, Stage Mono, High-Key Mono)
1080p HD video recording at 30 fps
Retina Flash
QuickTake video
Wide color capture for photos and Live Photos
Auto HDR for photos
Auto image stabilization
Burst mode
Cinematic video stabilization (1080p and 720p)
Video (Front)1080p@30fps
Fingerprint sensorFingerprint sensor built into the Home button
ChipsetApple A13 Bionic (7 nm+)
GPUApple GPU (4-core graphics)
OSiOS 13
ChargingFast charging 18W, 50% in 30 min
Qi wireless charging

Apple iPhone SE (2020) – Full phone specifications, Price in India

Internal StoragePrice
64GB42,500
128GB47,800
 256GB58,300