OnePlus 8 அறிமுகம் ? என்ன விலை தெரியுமா

OnePlus 8 – Full phone specifications, price in india

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்  5ஜி ஆதரவைக் கொண்டுள்ளன மற்றும் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவுடன் வருகின்றன.


ஒன்பிளஸ் 8 மூன்று பின்புற கேமராக்களையும் கொண்டுள்ளது. இதன் இந்திய விலை தோராயமாக 53,200க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி நிறுவனம் தரப்பில் எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

OnePlus 8 – Full phone specifications

Launch Date2020, April 14
Display6.55 inches 20:9 Aspect Ratio Fluid AMOLED
Weight180g
Display Protection3D Corning® Gorilla® Glass
BuildGlass front (Gorilla Glass), glass back (Gorilla Glass), aluminum frame
ColorsGlacial Green, Interstellar Glow, Onyx Black
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
MEMORY Card slotNo
Rear camera48MP Main camera
Ultra wide-angle: 16MP
Macro: 2MP
Dual LED Flash
(OIS: Yes, EIS: Yes)
Video(Rear)4K video at 30/60 fps
1080P video at 30/60 fps
Super Slow Motion: 1080p video at 240 fps, 720p video at 480 fps
Time-Lapse 1080P 30fps, 4k 30fps
Front camera16MP Sony IMX471
Video (Front)1080P video at 30fps
Time-Lapse
Fingerprint sensor
In-display Fingerprint Sensor
ChipsetQualcomm Snapdragon 865
GPUAdreno 650
OS Android 10
UIOxygenOS 10.0
BATTERY4300 mAh 
ChargingWarp Charge 30T Fast Charging (5V/6A)

OnePlus 8 -price in india (Expected)

RamInternal StoragePrice
8GB128GB $699 (roughly Rs. 53,200)
12GB256GB$799 (roughly Rs. 60,800)