Nokia C2 – Full Specification, Price in India

கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் நோக்கியா சி1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் தற்போது நோக்கிய c2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும் இதன் விலை பற்றி எந்த ஒரு தகவலும் தற்போது வரைக்கும் இல்லை. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.5,499 என்கிற விலைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
மார்ச் 19 ஆம் தேதி நடக்கும் அறிமுக விழாவில் இதன் விலை பற்றி தெரியவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Nokia C2 – Full Specification
Launch Date | March 19 , 2020 |
Display | 5.7 18:9 ratio IPS LCD Display |
Weight | 161 g |
Colors | Cyan, Black |
SIM | Dual SIM |
MEMORY Card slot | MicroSD card slot Support for up to 64 GB |
Rear camera | 5 MP |
Video(Rear) | [email protected] |
Front camera | 5 MP |
Video (Front) | [email protected] |
Fingerprint sensor | No |
Chipset | Quad Core 1.4 GHz processor (Unisoc) |
OS | Android 9 Pie (Go Edition) |
BATTERY | 2800 mAh |
Charging | 5V Charging |