Itel Vision 1 – Price in India, Full Specifications
ஐடெல் இந்நிறுவனம் இந்தியாவில் ஐடெல் விஷன் 1 என் இந்த ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை இந்தியாவில் 5,499 என நிர்ணயம் செய்துள்ளார்கள்.
மேலும் ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட் போன் ப்ளூ மற்றும் கிரேடேஷன் பர்பில் என்ற இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றது அதை பற்றி பார்க்கலாம்.
Itel Vision 1 – Full Specifications
Display | (6.088) 19.5:9 aspect ratio HD+ IPS Waterdrop display |
Weighs | 169 grams |
SIM | Dual Nano-SIM |
SD Slot | Expandable upto 128GB |
Rear Camera | 8MP AI Dual Camera with Flash |
Selfie Camera | 5MP Selfie Camera |
Security | 0.2 sec Face Unlock + Fingerprint sensor |
Processor | Octa-core Unisoc SC9863A chipset |
Battery | 4000mAh High Capacity Battery |
Operating System | Android 9.0 |
Itel Vision 1 – Price in India
RAM | Storage | Price | Buy |
2GB | 32GB | 5,499 | Itel |