Itel A47 இந்தியாவில் அறிமுகம் !

ஐடெல் நிறுவனம் இந்தியாவில் ஐடெல் ஏ47 என்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய  ஐடெல் ஏ47 என்ற Entry-level மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 5 முதல் அமேசான் இந்தியா வழியாக விற்பனைக்கு வருகின்றது. இது Cosmic Purple மற்றும் Ice Lake Blue ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றது.

இந்த ஸ்மார்ட்போனில் 5.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே, 3020mAh பேட்டரி, 1.4ஜிகஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 5எம்பி பிரைமரி லென்ஸ் + VGA secondary சென்சார் பொருத்தப்பட்டுள்ளன.மேலும் 5எம்பி செல்பீ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போனின் இந்திய விலை :

RAM StoragePriceBuy
2GB32GBRs. 5,499Amazon

Itel A47– Full phone specifications

Launch Date2021, Feb 1
Display5.5 inc HD+ IPS Full View Display
ColorsIce Lake Blue & Cosmic Purple
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Front camera5MP Selfie Camera
Fingerprint sensorRear-mounted fingerprint sensor
Chipset1.4GHz Quad Core Processor
OSAndroid 9.0 (Go Edition)
BATTERY3000mAh