பட்ஜெட் விலையில் Honor 9a அறிமுகம்!

ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் Honor 9a என்கின்ற மொபைலை  பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளார்கள். ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா,மீடியாடெக் பிராசஸர், மற்றும்  ஆண்ட்ராய்ட் 10ல் வருகிறது.ஹானர் 9ஏ மாடல் மிட்நைட் பிளாக் மற்றும் ஃபேண்டம் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

இந்த மொபைல் இந்தியாவில் ஒரே ஒரு வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் ரூ.8,999க்கு விற்பனைக்கு வரவுள்ளது.இந்த மொபைல் போனின் முதல் விற்பனை வருகிற ஆகஸ்ட் 6 ஆம் தேதி காலை 11 மணிக்கு அமேசான் இணையதளத்தில் மொபைல் விற்பனைக்கு வருகின்றது.

Honor 9A – Full phone specifications

Launch Date2020, July 31
Display6.3-inch  20:9 ratio HD+ Display
BuildGlass front, plastic back, plastic frame
Weight185 grams
ColorsMidnight Black and Phantom Blue 
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
SD SlotmicroSD card (up to 512GB)
Rear camera13 MP, f/1.8, (wide),
5 MP, f/2.2, (ultrawide)
2 MP, f/2.4, (depth)
Video(Rear)1080p@30fps
Front camera8 MP, f/2.0
Video (Front)1080p@30fps
Fingerprint sensorRear-mounted
ChipsetMediatek MT6762R Helio
GPUPowerVR GE8320
OSAndroid 10
UIMagic UI 3.1
BATTERY5,000mAh

Honor 9A – Price in India

RamInternal StoragePrice
Buy
3 GB64 GB8,999amazon