BSNL Introduces Rs 147 Plan with 10GB Data
BSNL Launches Rs. 147 Prepaid Recharge Plan in tamilnadu
பிஎஸ்என்எல் நிறுவனம் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை வட்டத்தில் ரூ.147 ரீசார்ஜ் சலுகையை அறிவித்துள்ளார்கள். இந்த புதிய சலுகை ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் 147 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 250 குரல் நிமிடங்கள் மற்றும் ஒரு மாதத்திற்கு10 ஜிபி டேட்டாவையும், இலவச பிஎஸ்என்எல் ட்யூன்களையும் பிஎஸ்என்எல் வழங்குகின்றது.