மலிவு விலையில் Gionee Max இந்தியாவில் அறிமுகம்

Gionee Max Price in India, Specifications

Gionee Max Price in India, Specifications : கடந்த சில ஆண்டுகளாக ஜியோனி நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யாமல் இருந்தார்கள். இந்நிலையில் தற்போது பட்ஜெட் விலையில் Gionee Max என்கின்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம்  செய்துள்ளார்கள்.

இந்த ஸ்மார்ட்போனில் 2 ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு வசதி இரட்டை பின்புற கேமரா 5000 எம்ஏஹெச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது.

Gionee Max Price in India :

Gionee Max  ஸ்மார்ட் போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது, இதன் விலை ரூ.5,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

RamInternal StoragePriceBuy
2 GB32 GB5,999flipkart

Gionee Max Specifications :

Launch Date25 August 2020 (India)
Display6.1 inch IPS LCD HD+ Display
Weight185 g
ColorsBlack, Red, Royal Blue
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Memory Card Slot TypeDedicated Slot (Expandable Storage upto
256 GB)
Rear camera13MP + Digital Camera
Video(Rear)1080p@24fps
Front camera5MP Front Camera
Video(Rear)
Fingerprint sensor
ChipsetUnisoc SC9863A (28nm)
GPUIMG8322
OSAndroid 10
BATTERY5000 mAh Lithium-ion Polymer Battery