Oppo A53 2020 Price in India, Specifications
Oppo A53 2020 Price in India, Specifications :
ரெட்மி, ரியல்மி மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு போட்டியாக நீண்ட நாட்களுக்குப் பிறகு Oppo நிறுவனம் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் Oppo A53 2020 என்கின்ற மொபைலை இன்று(ஆகஸ்ட் 25) அறிமுகம் செய்துள்ளார்கள். ஒப்போ நிறுவனம் ஏற்கனவே இந்த மொபைலை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்தது, தற்போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 3 பின்புற கேமரா அமைப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 SoC, பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த மொபைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Oppo A53 2020 Price in India
Oppo A53 2020 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியின் விலை ரூ.12,990 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியின் விலை ரூ.15,490 என்ற விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் Flipkart தளம் மூலமாக இன்று (ஆகஸ்ட் 25)விற்பனைக்கு வந்துள்ளது.
Oppo A53 2020 Specifications
Launch Date | 25 August 2020 (India) |
Display | 6.5 inch 20:9 aspect ratio HD+ LCD Display |
Build | Corning Gorilla Glass 3 |
Weight | 186 g |
Colors | Fairy White, Electric Black, Fancy Blue |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Memory Card Slot Type | Expandable Storage upto 256 GB |
Rear camera | 13 MP main camera + 2 MP depth camera + 2 MP macro lens |
Video(Rear) | 1080p@30fps |
Front camera | 16 MP AI selfie camera |
Video(Rear) | 1080p@30fps |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | Qualcomm Snapdragon 460 |
GPU | Adreno 610 |
OS | Android 10 |
UI | ColorOS 7.2 |
BATTERY | 5000 mAh Lithium-ion Polymer Battery |
Charging | 18W fast charging. |