வோடபோன் புதிய ரூ.95-ப்ரீபெய்ட் திட்டம்

Vodafone 95 plan details : Vodafone New 95 Rupees Recharge Plans in Tamilnadu

வோடபோன் நிறுவனம் தொடர்ந்து தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அள்ளி கொடுத்து வருகின்றார்கள். ஏற்கனவே இந்த நிறுவனம் கடுமையான நிதி சிக்கலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வோடபோன் நிறுவனம் ரூ.95-ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த திட்டம் ரூ.74டாக் டைம், 200எம்பி டேட்டா, உள்ளிட்ட சலுகைகளுடன் 56நாட்கள் வேலிடிட்டி வசதியுடன் இந்தத் திட்டம் வருகின்றது.

அழைப்புக் கட்டணங்கள் பொருத்த வரைக்கும் வினாடிக்கு 2.5 பைசா என்கிற கட்டணம் வசூலிக்கப்படும். இந்தத் திட்டம் பீகார், சென்னை, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மும்பை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Vodafone New 95 Rupees Recharge Plans in Tamilnadu