பிஎஸ்என்எல் முழு டாக்டைம் சலுகை

Bsnl Full Talktime Offer Today in Tamil nadu (august 23,2020)

Bsnl Full Talktime Offer Today in Tamil nadu (august 23,2020) : பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார்கள். தற்போது தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 100-க்கு செய்யப்படும் டாப் அப்-களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23, 2020) மட்டும் முழு டாக்டைம் வழங்குகிறது. இதன் மூலமாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 18 ரூபாய் சேமிப்பு கிடைக்கின்றது. இந்த சலுகை தமிழ்நாட்டு வட்டத்தில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.