Transfer Files from Phone to PC Without USB Cable
Transfer Files from Phone to PC Without USB Cable : மொபைல் போனில் இருக்கும் File-களை கணினிக்கு மாற்ற பெரும்பாலும் USB Cable தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. USB Cable இல்லாமல் மிக எளிதாக WIFI File Transfer செயலி மூலமாக உங்கள் மொபைல் போனில் இருக்கும் File-களை கணினிக்கு மாற்ற செய்யலாம்.
எப்படி மொபைல் போனில் இருக்கும் File-களை கணினிக்கு மாற்றம் செய்வது ?
WiFi File Transfer app | Download |