ஏர்டெல் 289 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்

Airtel Rs. 289 Prepaid Recharge Plans in Tamil Nadu

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 289 விலையில் புதிய பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடியாகும் 28 நாட்கள்.

இந்த புதிய ஏர்டெல் 289 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜீ5 பிரீமியம் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.