Lava Z53 Full Specifications, Price in India

லாவா நிறுவனம் Lava Z53 என்கின்ற ஸ்மார்ட்போனை வெறும் ரூ.4,829 என்கிற விலைக்கு அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட் போன் பிலிப்கார்ட் இகாமர்ஸ் இணையதளத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
Lava Z53 Full Specifications :
Display | 6.1 inc19:9 ratio IPS LCD Display |
Colour | Prism Blue and Prism Rose |
Rear CAMERA | 8 MP |
Video (Back) | 1080p@30fps |
SELFIE CAMERA | 5MP |
Video (Front ) | 1080p@30fps |
Processor | 1.4 GHz Quad core processor |
OS | Android 9.0 Pie (Go Edition) |
User Interface | Star OS V5.0 lite |
Battery | 4120 mAh battery |
Lava Z53 Price in India :
RAM | Internal storage | Price | Buy |
1 GB | 16 GB | 4,849 | Flipkart |