இன்ஸ்டாகிராமில் நீங்கள் அதிக நபர்களை Follow செய்து பின்பு நீங்கள் அவர்களை மொத்தமாக UnFollow செய்ய விரும்பினால், மொத்தமாக UnFollow செய்வது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஆனால் “Unfollow & Cleaner for Instagram” என்கின்ற செயலி மூலம் நீங்கள் அதிக நபர்களை ஒரே நேரத்தில் UnFollow செய்யலாம் இந்த செயலியை பயன்படுத்தி எப்படி அதிக நபர்களை ஒரே நேரத்தில் UnFollow செய்வது என்பதைப் பற்றிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.