மொபைலில் வரும் தேவையற்ற விளம்பரங்களை எவ்வாறு தடுப்பது?

How to Stop Ads on Android Phone in Tamil | The Best Ad Blocker Apps for Android |
Blokada Slim Ad blocker

ஆன்ட்ராய்ட் மொபைலில் அதிக விளம்பரங்கள் வருகின்றது இதன் காரணமாக ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் பயனர்களுக்கு கடும் எரிச்சல் ஏற்படுகிறது. பெரும்பாலும் நாம் எந்த இணையத்தளத்திற்கு சென்றாலும் அதிக விளம்பரங்களை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பார்க்க நேர்கிறது.

இந்த விளம்பரங்களை “Ad blocker” செயலிகள் மூலமாக மிக எளிதில் தடை செய்யலாம் இந்தப்பதிவில் “Blokada Slim Ad blocker “ என் இந்த செயலியை பயன்படுத்தி உங்களுடைய மொபைலில் வரும் தேவையற்ற விளம்பரங்களை எவ்வாறு தடுப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.. 

Blokada Slim Ad blocker செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் ?