உங்கள் மொபைல் டேட்டா Save பண்ண இப்படி ஒரு வழி இருக்கா?

உங்கள் மொபைல் டேட்டா வீணாவதை தடுக்க சில வழி முறைகளை இந்த பதிவில் பார்க்கலாம். ஏர்டெல் வோடபோன் ஜியோ போன்ற நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு டேட்டாக்களை அள்ளிக் கொடுத்தாலும் பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த தொடங்கி சில மணி நேரங்களில் இன்றைய டேட்டா  அளவை உபோயகத்து வீட்டீர்கள் என்கிற மேசேஜ் வந்து விடுகிறது.

சீக்கிரம் மொபைல் டேட்டா காலியாகிறதா? தடுக்க என்ன செய்யலாம் !

பயனாளர்கள் இமேஜ் மற்றும் வீடியோ தளத்தை அதிகம் பயன்படுத்துவதை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும் மேலும் நாம் பயன்படுத்தும்  செயலிகளில் உள்ள “Data Saver Mode” என்கின்ற ஆப்ஷனை எனேபிள் செய்து கொள்வதன் மூலமாக கணிசமான டேட்டாவை Save  செய்யலாம். இது மற்றுமின்றி நம்முடைய மொபைல் போனில் தேவையில்லாத அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யாமல் இருந்தாலே அதிகம் டேட்டா வீணாவதை தடுக்கலாம்..

DataEye என்கின்ற செயலியை பயன்படுத்தி நம் மொபைலில் உள்ள அப்ளிகேஷன் எவ்வளவு டேட்டாக்களை எடுக்கிறது என்பதை பற்றி கீழே உள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.