அழிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் மெசேஜ் பார்ப்பது எப்படி? How to Read Deleted Messages on Whatsapp in Tamil

வாட்ஸ்அப் செயலியில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை எப்படி பார்ப்பது என்பதைப் பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்..

வாட்ஸ் அப் செயலியில் “ Delete for Everyone” என்கின்ற அம்சம் இருக்கிறது இது 2017-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதைப் பயன்படுத்திய பிற பயனாளர்களுக்கு அனுப்பும் குறுந்தகவல்களை அழிக்க முடியும்.

“ Delete for Everyone” என்கின்ற  அம்சத்தை  பயன்படுத்தி பயனாளர்கள் குறுஞ்செய்திகளை அளிக்கும்போது  தங்களுக்கு மட்டுமின்றி குறுந்தகவலை அனுப்பியவருக்கும் சேர்த்து அழிக்க முடியும். இவ்வாறு அழிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் மெசேஜ் பார்ப்பது எப்படி என்ன பார்க்கலாம்.

இதற்கு “Recover Deleted Messages” என்கின்ற செயலியை பயன்படுத்தி அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். இந்த செயலியை பயன்படுத்தி எவ்வாறு அறிந்து கொள்வது என்பதைப் பற்றிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

How to Read Deleted Messages on Whatsapp