நம்முடைய ஆன்ட்ராய்ட் மொபைலில் டெலிட் ஆன புகைப்படங்களை எப்படி மறுபடியும் திருப்பி எடுப்பது என்பதைப் பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
உங்கள் மொபைலில் உள்ள போட்டோக்கள் தொலைந்து விட்டதா ? கவலை வேண்டாம்.
நம்முடைய ஆண்ட்ராய்டு மொபைலில் அதிக புகைப்படங்களை நாம் சேமித்து வைத்திருப்போம் இதில் ஒரு சில புகைப்படங்கள் தவறுதலாக டெலிட் செய்திருப்போம். அவ்வாறு டெலிட் செய்யும் புகைப்படங்களை மிக எளிதாக மறுபடியும் திருப்பி எடுக்கலாம்.
மறுபடியும் டெலிட் ஆன புகைப்படங்களை எடுப்பதற்காக பல்வேறு ஆண்ட்ராய்டு செயலியில் இருந்தாலும் அதில் பெரும்பாலான செயலிகள் சரியாக வேலை செய்வதில்லை, DiskDigger photo recovery என்கின்ற செயலி மட்டும் டெலிட் ஆன பழைய போட்டோக்களை மிக எளிதாக திரும்ப எடுப்பதற்கு உதவிகரமாக இருக்கின்றது.
இந்த செயலியை பயன்படுத்தி எப்படி டெலிட் செய்யப்பட்ட புகைப்படங்களை மறுபடியும் திருப்பி எடுப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.