மொபைலில் கார்ட்டூன் வீடியோக்களை உருவாக்குவது எப்படி ?

நம்முடைய ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் கார்ட்டூன் வீடியோக்களை தமிழ் மொழியில் எப்படி உருவாக்குவது என்பதைப்பற்றி பார்க்கலாம்..

ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி மிக எளிதாக கார்ட்டூன் வீடியோக்களை உருவாக்கலாம். இதற்கு பல்வேறு  மொபைல் அப்ளிகேஷன்கள் இருந்தாலும் “Tween craft” என்கின்ற அப்ளிகேசன் தான் தமிழ் மொழியில் கார்ட்டூன் வீடியோக்களை உருவாக்குவதற்கு மிக எளிதாக இருக்கின்றது.

இந்த அப்ளிகேஷனில் தமிழ் மொழியும் இருப்பதால் மிக எளிதாக குழந்தைகளுக்காக ஏற்றவாறு கார்ட்டூன் வீடியோக்களை உருவாக்கலாம் அதுமட்டுமின்றி கல்விசார்ந்த விஷயங்களுக்காகவும் கார்ட்டூன் வீடியோக்களை  உருவாக்கிக் கொள்ளலாம். 

இந்த செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி கீழே உள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்