15 வினாடிக்கு மேல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கலாமா ?

How to Put Full/Long Video in Whatsapp Status | whatsapp status more than 30 sec/15 sec app

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு  உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. 

இதன் காரணமாக மக்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் வாட்ஸ் அப் செயலியில் மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் வாட்ஸ்அப் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஏற்கனவே 30 வினாடிகள் வீடியோ ஸ்டேட்டஸ் வாட்ஸ் அப் செயலியில்  வைத்துக்கொள்ளலாம் அதை 15 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

15 வினாடிக்கு மேல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கலாமா ?

15 வினாடிக்கு மேல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க வேண்டும் என்றால் Video2me செயலியை பதிவிறக்கம் செய்து, உங்களுடைய மொபைல் போனில் இருக்கும் ஒரு வீடியோவை தேர்வு செய்து அதை GIF File ஆக Convert  செய்து 15 வினாடிகளுக்கு மேல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கலாம்.

<<<< Download Video2me >>>

எப்படி இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவது