How to Makeing Whatsapp Status Video in Kinemaster

நீங்களும் இதே போல் “ Whatsapp Status Video” சுலபமாக உருவாக்கலாம். இதை உருவாக்குவதற்கு Kinemaster Pro அப்ளிகேஷன், ஒரு Template மற்றும் இரண்டு புகைப்படங்கள் இருந்தால் போதும் மிக எளிதாக இதே போன்ற வீடியோக்களை உருவாக்கிவிடலாம்.
எப்படி இதே போல் வீடியோ Editing செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.