How to Make Full Screen Whatsapp Status

Kinemaster Full Screen Template Download – Free Templates For Kinemaster

Full Screen வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ Kinemaster அப்ளிகேஷன் மூலமாக மிக எளிதாக எடிட் செய்யலாம். 

 நாம் தற்போது எடிட் செய்யப் போகும் Full Screen வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்  வீடியோவிற்கு Kinemaster Pro அப்ளிகேஷன், இரண்டு Template மற்றும் இதற்குத் தேவையான புகைப்படம் இருந்தால் போதும் மிக எளிதாக இதே போன்ற வீடியோக்களை உருவாக்கிவிடலாம்.

எப்படி இதே போல் Full Screen Whatsapp Status வீடியோ Editing செய்வது  என்பதை பற்றி பார்க்கலாம்..

Kinemaster Full Screen Template Download

Kinemaster ProDownload
Templates (frame)Download
Templates (Google)Download