Delete all facebook messages for both sides | How to delete all facebook messages at once on android phone
உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகின்றார்கள். இதில் பல்வேறு நபர்கள் நமக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவார்கள் நாமும் பலருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பவும்.
பேஸ்புக்கில் அனுப்பும் அனைத்து குறுஞ்செய்திகளையும் டெலிட் செய்ய நினைப்போம் ஆனால் மொத்தமாக டெலிட் செய்ய எந்த ஒரு வசதியும் இதுவரைக்கும் ஃபேஸ்புக்கில் இல்லை. அதன் காரணமாக ஒவ்வொரு உரையாடலுக்கு உள்சென்று அதை செலக்ட் செய்து நாம் மொத்தமாக டெலீட் செய்து வருகிறோம்.
இப்படி செய்வதால் நேரம் வீணாகிறது. இதற்கு பதிலாக ஒரு Browser-ஐ பயன்படுத்தி மிக எளிதாக அனைத்து ஃபேஸ்புக் மெசேஜ்களையும் டெலிட் செய்து விடலாம்.
How To Delete all Facebook Messages on Mobile
- Yandex Browser-ஐ டவுன்லோட் செய்யவும் (Download)
- Facebook Messenge Cleaner என்று search செய்து Messenger cleaner கூகுள் Extension-ஐ Add செய்யவும்.
- உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை லாகின் செய்து, மிக எளிதாக அனைத்து மெசேஜ்களையும் அழித்து விடலாம்.
எப்படி அனைத்து பேஸ்புக் மெசேஜ்களையும் அழிப்பது என்பதை பற்றிய வீடியோ தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.