வைரஸ் காரணமாக சியோமி எடுத்த அதிரடி முடிவு : MI 10 and MI 10 pro Launch Date Set for February 13

MI 10 and MI 10 pro Launch Updates Tamil : MI 10 Pro Release Date

Credit : weibo

2020ஆம் ஆண்டில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கும் பார்ப்போம் MI 10 and MI 10 pro. இந்த ஸ்மார்ட்போன்கள் எப்பொழுது அறிமுகம் செய்வார்கள் என பலரும் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.

ஆனால் தற்போது சீனாவில் கொரானோ வைரஸ் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியை நிறுத்தி உள்ளார்கள் அது மட்டும் இன்றி தங்களுடைய ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை மாற்றி வைத்துள்ளார்கள்.

ஆனால் சியோமி நிறுவனம் MI 10 and MI 10 pro ஸ்மார்ட் போன்களை பிப்ரவரி 13ஆம் தேதி அறிமுகம் செய்கின்றது. தற்போது கொரானோ வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கையாக, சியோமி மி 10 வெளியீடு ஆனது “ஆன்லைனில் மட்டுமே” ஒளிபரப்பப்பட உள்ளது.