உங்கள் மொபைலுக்கு வரும் வேண்டாத அழைப்புகளை நிறுத்துவது எப்படி?
உங்களுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை எவ்வாறு தடை செய்வது இதைப் பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்..
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றார்கள் இந்த காலகட்டத்தில் நமக்கு தெரியாத மொபைல் நம்பரில் இருந்து நமக்கு அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் அதிகம் வந்து கொண்டுதான் இருக்கின்றது.
இவ்வாறு வரும் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை “Calls Blacklist” என்கின்ற செயலி மூலம் நிறுத்தலாம். இந்த செயலி பயன்படுத்தி எப்படி உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் தேவையில்லாத அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை நிறுத்துவது என்பதை பற்றி கீழே உள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.