ஆண்ட்ராய்ட் மொபைலில் பெரும்பாலும் அப்ளிகேஷனுக்கு பாஸ்வேர்டு போடும் ஆப்ஷன் இருக்கும் ஒரு சில மொபைல்களுக்கு மட்டும் இந்த வசதி இருப்பதில்லை. இதற்காக நீங்கள் தனியாக ஒரு அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைலில் உள்ள அப்ளிகேஷனுக்கு சற்று வித்தியாசமாக பாஸ்வேர்டு போட முடியும்..
ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேஷனுக்கு பாஸ்வேர்டு போடுவதற்கு பல்வேறு அப்ளிகேஷன் இருந்தாலும் ஒரு சில அப்ளிகேஷன் மட்டும் தான் மிகச் சரியாக வேலை செய்கிறது. AppLock என்கின்ற அப்ளிகேஷன் பயன்படுத்தி உங்களுடைய மொபைலில் உள்ள அப்ளிகேஷன்களுக்கு பாஸ்வேர்ட் எப்படி போடுவது என்பதை பற்றி பார்க்கலாம்.