Coronavirus Lockdown: ஏர்டெல் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் !

Working from home? Best prepaid plan in airtel 2020

கொரோனா பரவாமல் தடுக்க ஏப்ரல் 14 வரை Lockdown உத்தரவை இந்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த 21 நாட்களும் மக்கள் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளார்கள்.

தற்போது வீட்டில் இருக்கும் பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்கு அவர்களின் கைப்பேசி தான், இதை கருத்தில் கொண்ட பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றார்கள்.

ஆனால் ஏர்டெல் நிறுவனம் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு சலுகையும் இதுவரை அறிவிக்கவில்லை. தற்போது கிடைக்கும் சிறந்த டேட்டா பேக் பற்றி பார்க்கலாம்..

எர்டெல் ரூ.298 திட்டம்

298 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், தினசரி 2ஜிபி டேட்டா,வரம்பற்ற கால் அழைப்பு,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.

எர்டெல் ரூ.249 திட்டம்

249 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், தினசரி 1.5ஜிபி டேட்டா,வரம்பற்ற கால் அழைப்பு,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.

எர்டெல் ரூ.219 திட்டம்

219 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், தினசரி 1ஜிபி டேட்டா,வரம்பற்ற கால் அழைப்பு,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.