Poco X2 Launch in India Today : Price in India, Full Specifications & Features
கடந்த ஆண்டு சைனாவில் ரெட்மி நிறுவனம் Redmi K30 என்கின்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. இந்த ரெட்மி k30 ஸ்மார்ட்போன் 4G மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள்.
இந்த Redmi K30 ஸ்மார்ட்போனின் 4ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போனை இந்தியாவில் Poco X2 என்ற பெயரில் இன்று அறிமுகம் செய்துள்ளார்கள்.
Poco X2 ஸ்மார்ட் போனில் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி மற்றும் 120Hz Refresh rate இந்த ஸ்மார்ட்போனின் உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள் மற்றும் இந்திய விலை பற்றி பார்க்கலாம்.
Poco X2 – Full phone specifications
Launch Date | Feb 4, 2020 |
Display | 6.67-inch 20:9 aspect ratio IPS LCD Display |
Display Protection | Gorilla Glass Gorilla Glass 5 |
Refresh rate | 120Hz |
Build | Glass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5), plastic frame |
Weight | 208 grams |
SIM Slot | Hybrid SIM tray |
SD Card | microSD card (up to 256GB) |
Colors | Matrix Purple, Phoenix Red, Atlantis Blue |
MAIN CAMERA | 64 MP Sony IMX686 + 2MP Depth Sensor + 2 MP macro sensor + 8 MP ultra-wide sensor |
Video (Back) | 4K, 960 FPS slo-mo capture and VLOG mode |
SELFIE CAMERA | 20MP + 2MP |
Video (Front ) | 1080p@30fps |
Fingerprint sensor | side-mounted |
Chipset | Snapdragon 730G |
GPU | Adreno 618 |
OS | Android 10 |
UI | MIUI 11 |
BATTERY | 4500 mAh battery |
Charging | 27W fast charging |
Poco X2 Price in India
Ram | Internal Storage | Price | Buy |
6GB | 64 GB | 15,999 | FlipKart |
6GB | 128 GB | 16.999 | FlipKart |
8GB | 256 GB | 19,999 | FlipKart |
Poco X2 ஸ்மார்ட்போன் பெப்ரவரி 11ஆம் தேதி பகல் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வருகின்றது.