Youtube யில் எப்படி பணம் சம்பாதிப்பது ? Tamil Youtubers Income | Top 5 Tamil Youtubers Income | Famous youtube channels income In Tamil

Youtube யில் எப்படி பணம் சம்பாதிப்பது ? Tamil Youtubers Income | Top 5 Tamil Youtubers Income | Famous youtube channels income In Tamil


யூடியூப் சேனல் ஆரம்பிப்பது மிக எளிது ஆனால் அதில் பணம் சம்பாதிப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளது யூடியூப் கூறும் சில வழிமுறைகளை நாம் கடைபிடித்தால் மட்டும் தான் யூடியூப் சேனலுக்கு யூடியூப் விளம்பரம் கொடுக்கும்.


அந்த விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் தொகையை யூடியூப் 45% எடுத்துக்கொள்ளும் மீதம் இருக்கும்  55% சேனல் உரிமையாளர்களுக்கு கிடைக்கும். 


பிறர் யூடியூப் சேனல்களின் வருமானத்தை எப்படி தெரிந்து கொள்வது ?


யூடியூப் சேனல்களின் வருமானம் யூடியூப் சேனல் நடத்துபவர்களுக்கு மட்டுமே தெரியும். யூடியூபில் வருமானத்தைப் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது என யூடியூப் சில கட்டுப்பாடுகளை யூடியூப் சேனல் உரிமையாளர்களுக்கு வைத்துள்ளது.


இரு வழிகளில் யூடியூப் சேனல் உரிமையாளர்களுக்கு பணம் கிடைக்கின்றது. முதலாவது யூடியூபில் வரும் விளம்பரம் வழியாக. இரண்டாவதாக ஸ்பான்சர்ஷிப்.


பிறர் யூடியூப் சேனல்களின் வருமானத்தை தெரிந்துகொள்வதற்காக Social Blade என்ற இணையதளம் இருக்கின்றது இதன் மூலமாக பிற யூடியூப் சேனலில் வருமானத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவல்கள் அனைத்தும் நூறு சதவீதம் உண்மையாக இருக்காது ஆனால் கிட்டத்தட்ட அதே வருமானம் அந்த யூடியூப் சேனல்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.


ஸ்பான்சர்ஷிப் பொருத்தவரைக்கும் ஒவ்வொரு சேனல்களில் தனிப்பட்ட ஒரு வருமானம். 


தமிழில் முக்கிய யூடியூப் சேனலில் வருமானங்கள் எவ்வளவு ?


இந்தப் பதிவில் தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய ஐந்து யூடியூப் சேனல்களில் வருமானத்தை பற்றி பார்க்கலாம். இந்த தகவல் அனைத்தும் Social Blade மற்றும் ஸ்பான்சர்ஷிப் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. உண்மையான வருமானம் அந்தந்த யூட்யூப் சேனல் உரிமை அவருக்கு மட்டும் தான் தெரியும். 


Top 5 Tamil Youtubers Income | Famous youtube channels income In Tamil

1. Grandpa Kitchen (or) Village food factory
2. Irfan Views
3. Madan Gowri
4. Tamilcinemareview – Prashanth
5. Tamil Tech

1. Grandpa Kitchen

Youtube ESTIMATED MONTHLY EARNINGS Per Month : 5,50,000
Sponsorship : 0

ESTIMATED MONTHLY EARNINGS Per Month : 5,50,000 (Approximately)

or

Village food factory

Youtube ESTIMATED MONTHLY EARNINGS Per Month  :  3 Lak
Sponsorship : 0

ESTIMATED MONTHLY EARNINGS Per Month : 3 Lak (Approximately)

2. Irfan Views

Youtube ESTIMATED MONTHLY EARNINGS Per Month : 1 lak
Sponsorship : 20,000 to 40,000

ESTIMATED MONTHLY EARNINGS Per Month : 1.25 Lak (Approximately)

3. Madan Gowri 

Youtube ESTIMATED MONTHLY EARNINGS : 1Lak to 1.25 L
Sponsorship : 0

ESTIMATED MONTHLY EARNINGS Per Month : 1.25 Lak (Approximately)

4. Tamilcinemareview – Prashanth

Youtube ESTIMATED MONTHLY EARNINGS Per Month  : 65,000
Sponsorship : 75K to 1L

Youtube  ESTIMATED MONTHLY EARNINGS Per Month : 1Lak to 1.50 Lak (Approximately)

5. Tamil Tech

Youtube ESTIMATED MONTHLY EARNINGS : 67,000
Sponsorship : 20K to 40

ESTIMATED MONTHLY Tamil Tech EARNINGS Per Month : 1Lak (Approximately)