Buy Decoration Lights Online at Low Prices | Buy Best Led Projector Lights | Best Led Decorative Lights

Buy Decoration Lights Online at Low Prices | Buy Best Led Projector Lights | Best Led Decorative Lights

பண்டிகை காலங்களில் நம்முடைய வீடுகளில் பெரும்பாலும் எல்இடி விளக்குகளால் அலங்கரிப்போம். இந்தப் பதிவில் 500 ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு எல்இடி அலங்கார லைட் பற்றி பார்க்கலாம்.


இதை நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பயன்படுத்திக்கொள்ளலாம். 

அடப்டர் பயன்படுத்தி நீங்கள் இதை உங்கள் வீட்டில் இருக்கும் Plug Pointல் இணைத்து இந்த எல்இடி விளக்கை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி இதில் பேட்டரி போதும் வசதியும் உள்ளது.
இந்த எல்இடி லைட் உங்கள் வீட்டின் உள்பகுதியில் அலங்கரிக்க வசதியாக இருக்கும். இந்த எல்இடி லைட் எப்படி பயன்படுத்துவது இதன் தரம் எவ்வாறு இருக்கின்றது என்பதை கீழ்வரும் வீடியோவில் பார்க்கலாம். 

Night Projector Bed Light Lamp (Multicolour)
  • Material: Plastic + electronic components.
  • 1*Star Night Lamp only (Battery and Power line are not included)
  • Package Included: 1 x Projector Light 1 x USB Cable
  • The product has three buttons, of which the button a is mode button of the night light with warm yellow light formed by covering the lid
  • Romantic cosmos star night light adopts 4 led starry bulbs with the realization of 360 degree panoramic projection so that you and your children feel like being placed in the beautiful galaxy.so you will see vivid red, green, and white stars swirling and twinkling around the room
BuY Decoration Lights : <<<< BuY NoW >>>>  Rs. 500 on Amazon