Vivo Z1x என்ற மொபைல் போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது Vivo ! Mobile Reviews In Tamil

Vivo Z1x Full Specifications, Release Date, Latest News : Mobile Phone News Tamil


விவோ நிறுவனம் இந்திய சந்தையில் பல ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகிறது.  தற்போது இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் Realme மற்றும் ரெட்மி இரு நிறுவனங்களும் போட்டி போட்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றனர்.

இதற்கு போட்டியாக விவோ தற்போது பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்கிறது அந்த வரிசையில் செப்டம்பர் 6 ஆம் தேதி இந்தியாவில் விவோ z1x என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.  இந்த மொபைல் போனின் அம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளது அதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Vivo Z1x Full Specifications :

  • 6.38-inch full-HD Super AMOLED display
  • Triple camera : 48-megapixel main Sony IMX582 sensor
  • 32-megapixel selfie camera
  • Indisplay Fingerprint sensor.
  • Snapdragon 712 soc
  • 4,500mAh battery
  • Run on Android Pie
  • USB Type U port

Vivo Z1x Price in india :


Vivo Z1x மொபைல் போனின் விலை செப்டம்பர்  6 ஆம் தேதி நடக்கும் Vivo Z1x அறிமுக நிகழ்வில் தெரியவரும்.