How To Apply Cooperative Bank Exam In Tamil | Tamilnadu Cooperative Bank Recruitment 2019
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு Assistant மற்றும் Clerk Posts பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, அந்தந்த மாவட்டங்களில் உள்ள செய்தித்தாள்களில் காலி பணியிடங்களுக்கான தகவல்கள் வெளியிடப்பட்டன.
உங்கள் மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை முதலில் அறிந்து கொள்ளுங்கள். பின்பு உங்கள் மாவட்டத்தில் இந்த காலிப்பணியிடகளுக்கு வெளியிடப்பட்ட நோட்டிபிகேஷன்-ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பின்பு அதில் குறிப்பிட்டுள்ள வெப்சைட் உள்ளே சென்று நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்.
வேலைக்கு விண்ணப்பிக்கும் முன் நீங்கள் சில சான்றிதழ்களை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.
- உங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்து 50kb-க்கு குறைவாக இருக்கும்படி Jpeg Format- இல் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
- உங்களுடைய ஜாதி சான்றிதழ் மற்றும் உங்களுடைய கூட்டுறவு பயிற்சி முடித்த சான்றிதழ் 200kb-க்கு குறைவாக இருக்கும்படி Pdf Format- இல் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
- SBI Collect மூலமாக இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நீங்கள் பணம் கட்டிய SB Collect Reference Number மற்றும் அதன் பக்கத்தை 100kb-க்கு குறைவாக இருக்கும்படி Pdf Format- இல் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
How To Apply Cooperative Bank Exam In Tamil | Tamilnadu Cooperative Bank Recruitment 2019 :