Vivo z1 pro vs vivo s1 Which is better – Camera comparison, price, specification & features
சமீப காலமாக இந்திய சந்தையில் நிறைய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது குறிப்பாக ஒரு சில மாற்றங்கள் மற்றும் செய்து அந்த மொபைல் போனின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு சில மொபைல் போன் சந்தையில் வருகிறது.Vivo நிறுவனம் vivo z1 pro என்கிற மொபைல் போனை சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவில் கொண்டு வந்தது, தற்போது vivo s1 என்கிற ஸ்மார்ட்போனை இந்தியாவில் கொண்டு வந்துள்ளது இந்த இரண்டு மொபைல் போனும் கிட்டதட்ட ஒரே மாதிரியான சிறப்பு அம்சங்களை கொண்டதாக இருக்கிறது இந்தப்பதிவில் இந்த இரண்டு மொபைல் உள்ள சிறப்பு அம்சங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
Vivo S1 vs Vivo Z1 Pro Mobile Comparison :
DISPLAY : Vivo S1 : 6.38-inch full-HD+ Super AMOLED display Vivo Z1 Pro : 6.5 inches 19.5:9 ratio IPS LCD Full HD+ Display (Punch-hole display) SIM Slot : Vivo S1 : Dual sim (Dedicated SD Slot) Vivo Z1 Pro : Dual sim (dedicated Micro SD Slot) FEATURES : Vivo S1 : Fingerprint (under display), FaceunlockVivo Z1 Pro : Fingerprint , Faceunlock CAMERA : Back CAMERA : Vivo S1 : 16-megapixel + 8-megapixel wide-angle lens + 2-megapixel depth sensor. Vivo Z1 Pro : 16 MP, f/1.8 + 8 MP, f/2.2, (ultrawide) + 2 MP, f/2.4, depth sensor Front Camera : Vivo S1 : 32-megapixel Vivo Z1 Pro : 32 MP, f/2.0 Chipset : Vivo S1 : MediaTek Helio P65 SoC Vivo Z1 Pro : Snapdragon 712 OS : Vivo S1 : Vivo S1 runs Funtouch OS 9 based Android 9.0 Pie. Vivo Z1 Pro : Funtouch 9 based Android 9.0 (Pie) Battery : Vivo S1 : 4,500mAh battery (18W Fast Charging) Vivo Z1 Pro : 5000 mAh battery (Fast battery charging 18W)
Vivo S1 vs Vivo Z1 Pro : Price Comparison :
Vivo Z1 Pro : <<<Buy Now>>>
4GB Ram 64GB storage : 14,990
6GB Ram 64GB storage : 16.990 6GB Ram 128GB storage : 17,990 Vivo S1 : <<<BuY NOw>>>4GB RAM + 128GB storage :17,990 6GB RAM + 64GB storage : 18,990 6GB RAM + 128GB storage: 19,990
6GB Ram 64GB storage : 16.990 6GB Ram 128GB storage : 17,990 Vivo S1 : <<<BuY NOw>>>4GB RAM + 128GB storage :17,990 6GB RAM + 64GB storage : 18,990 6GB RAM + 128GB storage: 19,990