இலவச 4k Tv மற்றும் செட்டாப்பாக்ஸ் அம்பானி அதிரடி அறிவிப்பு – Jio Gigafiber Broadband Plans Tamil

Jio free 4k tv | Jio free set top box | Gigafiber broadband confirmed | Tech News in Tamil


JIO 42TH ANNUAL MEETING


அனைவரும் எதிர்பார்த்தபடி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தனது 42 வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை August 12ஆம் தேதி காலை வெகு விமர்சையாக துவங்கியது.

இந்தக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார்.   

Reliance jio gigafiber broadband plans confirmed

முந்தைய ஆண்டில்  ஜியோ ஜிகா ஃபைபர் கொண்டுவரப்போவதாக jio அறிவித்தது இது தற்சமயம் சோதனை அடிப்படையில் தான் இருக்கின்றது.

இதன் வேகம் 100Mbps வேகம் முதல் 1Gbps வரை கிடைக்கும்படி சுமார் 5 லட்சம் பயனர்களிடம் சோதனை செய்து ஜியோ ஜிகாஃபைபர் சேவையை உருவாகியுள்ளதாக ஜியோ தெரிவித்துள்ளது.

இந்த ஜியோ ஜிகா ஃபைபர் செப்டம்பர் 5 ஆம் தேதியிலிருந்து தொழில் ரீதியாக நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என்று ஜியோ நிறுவனம் . இதன் பிளான் விபரங்கள் வெளியிடவில்லை  ஆனால் இந்த ஜியோ ஜிகாஃபைபரின் விலை மாதம் ரூ.700 முதல் ரூ.10,000 வரைக்கும் இருக்கும் என அம்பானி தெரிவித்தார் 



Jio free calling plan


Jio தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் காலிங்  இலவசமாக வழங்கப்படும் இன்டர்நேஷனல் காலிங் மாதம் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது

Jio 1st Day 1st Show சேவை


ஜியோ நிறுவனம் Jio 1st Day 1st Show சேவை கொண்டுவர உள்ளது. புதிய படங்களை முதல் நாள் முதல் ஷோ வீட்டில் இருந்தபடியே டிவியில் பார்க்கலாம் இதற்கு ஜியோ ஜிகா ஃபைபர் டிவியுடன் ஜியோ செட்டாப் பாக்ஸ் உதவியுடன் இந்த சேவை பயன்படுத்திக்கொள்ளலாம் இந்த சேவை ஜியோ நிறுவனம் 2020இல் கொண்டுவர உள்ளது.

Jio free 4k plan / Free Set-Top Box


யாரும் எதிர்பார்க்காத மற்றொரு திட்டத்தை jio கொண்டுவர உள்ளது அதாவது Jio 4K மற்றும் செட்டாப் பாக்ஸ் இலவசமாக கொடுக்கப்போவதாக அம்பானி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தைப் பற்றி வேறு எந்த தகவலும் வெளியிடவில்லை.

ஜியோ ஜிகா ஃபைபர் நீண்ட நாட்கள்  திட்டத்தில் நீங்கள் சேரும் பட்சத்தில் இந்த சேவை உங்களுக்கும் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கொண்டுவரும்போது இத்திட்டத்தை பற்றி நமக்கு முழுமையான தகவல் கிடைக்கும்.