Vivo S1 ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம் ! விலை எவ்வளவு என்று தெரியுமா
Vivo S1 ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது, Vivo s1 ஸ்மார்ட்போன் ஏற்கனவே பல சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் போன்றது.
Vivo s1 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் :
விவோ எஸ் 1 ஆனது 6.38 இன்ச் அளவிலான FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளேயில் வருகிறது.இந்த மொபைலில் INDisplay fingerprint sensor மற்றும் face unlock வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க கேமரா 32 MP கொடுக்கப்பட்டுள்ளது, பின்பக்க கேமரா பொறுத்தவரைக்கும் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது 16 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான இரண்டாம் நிலை Wide-Angle கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாம் நிலை Depth Sensor. இந்த மொபைலில் Processor பொருத்தவரைக்கும் MediaTek Helio P65 processor-ன் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த கைப்பேசியின் மென்பொருள் Android Pie அடிப்படையிலான Funtouch OS 9 கொண்டு இயங்குகிறது மற்றும் 4500mAh அளவிலான பேட்டரி ஆகியவைகளையும் கொண்டுள்ளது.
Vivo S1 Specification :
6.38-inch full-HD+ Super AMOLED display.
Back camera : 16-megapixel + 8-megapixel wide-angle lens + 2-megapixel depth sensor.
Front Camera : 32-megapixel .
In-display fingerprint sensor.
MediaTek Helio P65 SoC.
Vivo S1 runs Funtouch OS 9 based Android 9.0 Pie.
4,500mAh battery (18W Fast Charging).
Back camera : 16-megapixel + 8-megapixel wide-angle lens + 2-megapixel depth sensor.
Front Camera : 32-megapixel .
In-display fingerprint sensor.
MediaTek Helio P65 SoC.
Vivo S1 runs Funtouch OS 9 based Android 9.0 Pie.
4,500mAh battery (18W Fast Charging).
Vivo s1 ஸ்மார்ட்போனின் இந்திய விலை :
4GB RAM + 128GB storage :17,990
6GB RAM + 64GB storage : 18,990
6GB RAM + 128GB storage:19,990