Trusted Money Earning App | How To Earn Money From Helo App in Tamil
ஹலோ நிறுவனம் Orkut என்ற சமூக வலைதளத்தை உருவாக்கியவர் Buyukkokten என்பவரும் முன்னாள் கூகிள் பொறியாளர்களின் ஒரு சிறிய குழுவால் நிறுவப்பட்டது.
தற்போது இந்த ஹலோ என்கின்ற சமூக வலைத்தளம் இந்திய மக்களிடையே வளர்ந்து வருகிறது. இந்த அப்ளிகேஷன் iOS மற்றும் Android-ல் கிடைக்கின்றன
எப்படி ஹலோ அப்பிளிகேஷன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது ?
தற்போது ஹலோ அப்ளிகேஷன் மூலமாக பல்வேறு வழிகளில் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். இந்த அப்ளிகேஷனை உங்களுடைய நண்பர்களுக்கு நீங்கள் பகிர்ந்து அதன் மூலமாக உங்களுடைய நண்பர் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினால் உங்களுக்கு குறிப்பிட்ட அளவிற்கு பணம் கிடைக்கும்.
அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் நீங்கள் சம்பாதிப்பதை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்வது மற்றும் இதை பயன்படுத்தும் போதும் காயின்ஸ் கிடைக்கும் அதை பணமாக மாற்றிக்கொள்ளலாம்.
சம்பாதிக்கும் பணத்தை உங்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக எடுத்துக்கொள்ளலாம்.
<<<< Download Helo App >>>>
Trusted Money Earning App | How To Earn Money From Helo App in Tamil