Redmi K30 விமர்சனம் :Redmi K30 Launched | Xiaomi Redmi K30 (4G/5G) Price in India, Redmi K30 Smartphone Full Specification

Redmi K30 (4G/5G) விமர்சனம் : Redmi K30 Launched | Xiaomi Redmi K30 Price in India, Redmi K30 Smartphone Full Specification


ரெட்மி நிறுவனம் இன்று Redmi K30 என்கிற ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரெட்மி k30 ஸ்மார்ட் போனை போனை 4G மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள். 

இந்த மொபைல் போன் White, Blue, Red and Purple.என்கின்ற வண்ணங்களில் கிடைக்கின்றது. இதில் ஆரம்ப விலை சைனாவில் 1599 yuan Rs 16,000க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Redmi K30 5G

6.67-inch 20:9 aspect ratio IPS LCD and 3D curved glass body
Redmi K30’s display is the 120Hz refresh rate
Gorilla Glass 5 protection
Rear Camera : 64MP Sony IMX686 primary camera with 1/1.7 aperture, 8MP ultra-wide camera, 5MP depth sensor and 2MP camera. 
Front camera  : 20MP + 2MP camera setup.
Qualcomm Snapdragon 765G processor
USB Type C support
4500 mAh battery with 30W fast charging support

Redmi K30 4G

Redmi K30 5G ஸ்மார்ட்போன்களுக்கும்  Redmi K30 4G ஸ்மார்ட்போன்களுக்கும் கேமரா, charging  மற்றும் Hardware-இல் மட்டும்தான் மாற்றம் இருக்கின்றது. 

Snapdragon 730G processor
27W fast charging system
Rear Camera : 64MP+8MP+2MP+2MP camera setup on the back panel. 
Front camera  : 20MP + 2MP camera setup.


Redmi K30 5G :


6GB RAM + 64G :  1999 yuan (roughly translates to Rs 20,000)
6GB RAM +128GB : 2299 yuan
(roughly translates to Rs 23,000)
8GB RAM + 128GB : 2599 yuan 
(roughly translates to Rs 26,000)
8GB RAM + 256GB storage at 2899 yuan
(roughly translates to Rs 29,000)


Redmi K30 4G 


6GB RAM and 64 GB : 1599 (Rs 16000 ) approx
6GB RAM and 128 GB : 1699 (Rs 17000 ) approx
8GB RAM and 128GB : 1899 (Rs 19000 ) approx
8GB RAM and 256 GB : 2199 (Rs 22000 ) approx