Tecno Spark Go Plus விமர்சனம் | Tecno Spark Go Plus Price in India, Specifications

Tecno Spark Go Plus விமர்சனம் | Tecno Spark Go Plus Price in India, Specifications


பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய பல நிறுவனங்கள் போட்டி போட்டு அறிமுகம் செய்துகொண்டு இருக்கின்றார்கள்.

அந்த வரிசையில் Tecno சார்பாக Tecno Spark Go Plus இந்த ஸ்மார்ட்போனில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போனில் ஆரம்ப விலை 6,299 என நிர்ணயம் செய்கிறார்கள்,

இந்த சாதனம்   Hillier Purple மற்றும் Vacation Blue  என இரண்டு  நிறங்களில் கிடைக்கும். பட்ஜெட் விலையில் வாங்கும் வாடிக்கையாளருக்கு ஏற்றவாறு 4000mAhபேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் முழு சிறப்பு அம்சம் மற்றும் விலை பற்றி பார்க்கலாம்.

Tecno Spark Go Plus – Full Specifications :

  • 6.52 inc HD+ Display
  • Screen to body ratio : 89.5%
  • Colours : Hillier Purple, Vacation Blue
  • Fingerprint Sensor
  • Face Unlock
  • Dual Sim  (expandable upto 128GB) dedicated SD slot
  • 8MP Rear Camera
  • 8MP Selfie Camera
  • MediaTek Helio A22 (MT6761) processor
  • 4000 mAh BATTERY
  • Android 9 Pie

Tecno Spark Go Plus – Price in India :

இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைனில் மட்டும் அல்லாமல் ரீடைல் கடைகளிலும் கிடைக்கும். 

2GB RAM+ 32GB ROM : Rs. 6,299  << Buy NOw >>