Best Inverter Led Bulb | Buy White 9 Watt Rechargeable LED Bulb Online | Halonix Inverter Led Bulb Review
Halonix நிறுவனம் சார்பாக 9-Watt Inverter LED Bulb சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறைவான விலையில் கிடைக்கின்றது. இந்த Inverter LED Bulb மின்சாரம் தடைபடும் போது இது எரியும்.
Halonix Inverter Bulb How it Works :
இது சாதாரண பல்ப் போன்றதுதான் ஆனால் இதில் 2600mAh Lithium battery பயன்படுத்தப்பட்டுள்ளது அதன்காரணமாக நீங்கள் இதை சாதாரணமாக பயன்படுத்தும் போது charge ஆகிவிடும் அதன்பின்னர் மின்சாரம் தடைபடும்போது இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது Bulb முழுமையாக charge ஏறுவதற்கு 8 முதல் 10 மணி நேரம் ஆகும். பின்னர் மின்சாரம் தடைப்படும் போது நீங்கள் நான்கு மணி நேரம் வரை நீங்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Halonix Inverter LED Bulb B22 9-Watt Specification :
- Power Consumption : 9 W
- A Perfect Emergency/Rechargeable Bulb
- 2600mAh Lithium battery
- Charging time 8-10 hours
- Emergency time backup -4 Hours
- Material : Plastic