Redmi Y3 Tamil – வெறும் 9,999 ரூபாய்க்கு Redmi ஸ்மார்ட்போன்!
சியோமி குறைந்த விலையில், நிறைந்த சிறப்பம்சங்கள் கொண்ட Redmi Y3 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Redmi Y3 ல் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள்:
- 6.26-inch 19:9 aspect ratio HD+ display (Dot Notch)
- Design : Stylish gradient design (plastic body)
- Corning Gorilla Glass 5
- Colour : Elegant Blue, Bold Red, and Prime Black
- Sim : 2+1 card slot ( dual SIM dual VoLTE)
- 12MP f/2.2+ 2MP depth sensor AI dual rear camera.
- 32MPSuperSelfie camera
- Snapdragon 632 processor
- Adreno 506 GPU
- MIUI 10 based on Android 9 Pie.
- 4000mAh battery ( 33% more power than #RedmiY2. )
Redmi Y3 விலை :
3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி Y3 ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்றும், 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட பதிப்பு 11,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
3GB RAM and 32GB storage : 9,999 <<<BUy NOw>>>
4GB RAM and 64GB storage : 11,999 <<<BUy NOw>>>